06-16-2004, 07:03 AM
நேரடியாக தெரிந்திருக்காவிட்டாலும்? அன்பாக அண்ணா என்று எழுதியதற்கு நன்றி
இப்படியான வார்த்தைகள் கருத்துக்களத்தில்
அதிகம் வரவேண்டும் துரோகி என்ற வார்த்தை ஒழிக்கப்படவேண்டும் அதற்காக எனது எழுத்து தொடரும் யாராக இருந்தாலும்
இப்படியான வார்த்தைகள் கருத்துக்களத்தில்
அதிகம் வரவேண்டும் துரோகி என்ற வார்த்தை ஒழிக்கப்படவேண்டும் அதற்காக எனது எழுத்து தொடரும் யாராக இருந்தாலும்