06-15-2004, 10:10 PM
ஆமி தளத்திலை ஒண்டும் வரேல்லை.. மற்ற றேடியோ ஒண்டிலை செய்தியிலை மட்டக்களப்பிலை சண்டை எண்டு சொன்னதா என்னட்டை வந்த பெடியன் இப்ப கொஞ்சம் முதல் சொன்னான்.. சண்டை நடக்குதோ.. இல்லையோ தெரியேல்லை.. ETBC என்ன சொல்லுது எண்டதும் தெரியேல்லை.. யாரும் ஏதாவது செய்தி தெரிஞ்சவை எழுதுங்கோ..
Truth 'll prevail

