06-18-2003, 12:55 AM
அன்பானவர்களே,
நாம் புலம்பெயர்ந்து நெடுநாட்கள் வாழ்ந்தாலும் இந்த இடியப்பம் இல்லாமல் இருக்க முடிவதில்லை.
உங்களில் யாராவது இடியப்பம் பிழியும் மெசினை எங்காவது பார்த்ததுண்டா?
சாதாரண உரலில் இடியப்பம் பிழிவதென்பது இந்த இயந்திர வாழ்க்கையில் நேரத்தை தின்னும் விடயம். அப்படியே உரலை உபயோகித்தாலும் ஆசைப்படும் இடியப்பத்தை அடிக்கடி சாப்பிட முடிவதில்லை.
இப்படிப்பட்ட மெசின் இந்த உலகில் எங்காவது ஒளிந்துகொண்டிருந்தால் தயவு செய்து அறியத்தாருங்கள். எங்கே அப்படிப்பட்ட ஒன்றை வாங்கமுடியும் என்றும் கூறுங்கள். மிகவும் உதவியாக இருக்கும்.
நன்றி
சுதர்ஷன்