06-15-2004, 07:16 PM
ஓமோம் நல்லாத் தெரிஞசுதான் ரிவி யிலையும் வானொலியிலையும் சந்திரிகா பேச்சுவார்த்தைக்கு ஆதரவா பேட்டி குடுத்தவை.. அதாலைதான் இல்லை அவை அப்படி சொல்லேல்லையெண்டு மறைக்கிறியளாக்கும்..
ஆதாரம் கேப்பியளாக்கும்..
பார்த்துக்கொண்டிருந்த சனம் கேட்டுக்கொண்டிருந்த சனம் பொன்னையள் எண்டு நினைப்பு..
உங்கை ஆயுதம் கைவிடாமல் எந்தத்தீர்வும் வரப்போறதில்லை.. ஏதொ.. சண்டைபிடிக்காமல் பேச்சுவார்த்தை நடந்தால் சரி.. அது சந்திரிகாவெண்டால் என்ன.. ரணிலானால் என்ன.. 20 வருஷம் பேச்சுவார்த்தை நடந்தாலும் நன்மைதான்.. அதுதான் என்னுடைய நிலைப்பாடு..

Truth 'll prevail