06-15-2004, 07:14 PM
நமக்கு ஒரு டவுட்டு...சரி பெண்களை ஆண்கள் போகப்பொருளாப் பாக்கிறதெண்டா... ஏதோ ஒரு கட்டத்தில் பெண்கள் ஆண்களை எப்படிப் பாக்கிறாங்க...எப்படிக் காதலிக்கிறாங்க...கலியாணம் முடிக்கிறாங்க....பிள்ளை குட்டி பெத்துக்கிறாங்க....எல்லாமே ஆண்கள் விருப்பப்படி திணிப்பின் படியா நிகழுது.....???
பெண்ணில ஆணுக்கு ஒரு போகம் இருப்பது போல ஆணிலும் பெண்ணிற்கு ஒரு போகம் இருக்க வேண்டும்.... இல்லையென்றால் மேலே சொன்ன சாதாரண உயிரியல் பண்பு மனிதருக்குள் வளர்ந்திருக்க முடியாது மனிதனும் பெருகி இருக்க முடியாது...யாரோ ஒருதரப்பு எதையோ மறச்சு சொல்லுறாப்போல இல்ல உது.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>