06-15-2004, 03:05 AM
கூட்டமைப்புக்கிள்ளை ( தமிழரசு கட்சி) கன பேருக்கு சரியான குழப்பம் கண்டியளோ, தாத்தா
ஏன் எண்டால் எலெக்சன் எப்ப திரும்பி வரும் எண்டு பயம்தான். அதாலை புதுசுகள் கதை இல்லை. பழசுகள் அதுக்குள்ளை சுழியோடுவம் எண்டு நினைக்கினம்.
நான் நினைக்கேல்லை உது சரி பட்டு வரும் எண்டு.