06-14-2004, 10:30 PM
மட்டக்களப்பில் தரவையில் பொண்டுகல் சேனை பிரதேசத்தில் ஏதோ நடக்கிறதா நெருப்பிலை செய்தி சொல்லுறாங்கள்.. ஆயுதம் ஏதோ மட்டக்களப்பு தேடுதலின்போது கிடைச்சது எண்டும் சொல்லுறாங்கள்.. இவங்கள் ஏதாவது சொல்லுவாங்கள் என்டு செய்தியை கேட்டால் அரைகுறை செய்தி.. சிடி வெளியிட்டது.. வீர ஊர்தி போனது.. சுவிஸ் போறதுதான்.. சொல்லுறாங்கள்.. உங்கள் எவருக்காவது விபரம் தெரிஞ்சால் சொல்லுங்கோ.. வொற்றியெண்டால் வெளுத்து வாங்கியிருப்பாங்கள்.. தோல்விபோலைகிடக்கு.. நடுங்கி மிண்டு விழுங்கி ஆயுத வேட்டையின்போது ஓரு ஆயுதமும் கைப்பற்றப்படவில்லை எண்டு சொன்னதைப்பார்க்க அந்தச் செய்தியும் பொய்பொலைகிடக்கு.. ஏதோ.. நாளைக்கு ஆமி தளத்திலை பார்த்துத்தான் பொய் மெய் தீர்மானிக்கவேணும்..
Truth 'll prevail

