06-14-2004, 01:23 AM
மோகன் Wrote:கருத்துக்களாக இருந்தால் அனுமதிக்கலாம். உங்களிருவரதும் கருத்துக்கள் பொய்ப்பரப்புரை செய்வதாக உள்ளதால் நீக்கப்பட்டது.
மேனை மோகன், இது உங்கடை தளம் பேந்து பிரச்சனை ஏதும் வரக்கூடாது எண்டு நீங்கள் நினைச்சு எங்கடை கருத்துகளை நீக்கிப்போட்டால் நாங்கள் சொல்லுறதுக்கு எதுவும் இல்லை.
ஆனால் பாருங்கோ தம்பி, நீங்கள் சொல்லுற மாதிரி பொய்ப்பரப்புரை எண்டுறதுதான் இங்க உதைக்குது. உங்களுக்கும் உது நல்லா விளங்கும் தாத்தா சொன்ன மாதிரி.
என்னப்பு சரிதானே?

