06-14-2004, 01:06 AM
மோகன் Wrote:கருத்துக்களாக இருந்தால் அனுமதிக்கலாம். உங்களிருவரதும் கருத்துக்கள் பொய்ப்பரப்புரை செய்வதாக உள்ளதால் நீக்கப்பட்டது.தம்பி மோகன் உங்களுக்கு யார் சொல்லுறது பொய் எண்டு தெரியும்.. நீங்கள் சரியா நாங்கள் சரியா எண்டு நித்திரைக்கு போகேக்குள்ளை கேட்டுக்கொண்டு நித்திரைக்குப்போங்கோ..
Truth 'll prevail

