06-12-2004, 11:55 AM
நன்றி BBC...
MAYA மிகவும் அருமையான மென்பொருள். பலவிதமான Animating and Modelling செயற்பாடுகளைக் கொண்டது. அதேபோல் 3D STUDIO MAX உம் அருமையான மென்பொருள். 3D STUDIO MAX ஐ விட MAYA செயற்பாட்டில் சிறந்ததாக இருந்தாலும், 3DS தான் இலகுவாகப் படுகிறது. நான் இரண்டையும் பயன்படுத்திப் பார்த்த ஆரம்பநிலை பயனாளர் என்ற வகையில் இதனைச் சொல்கிறேன்.