07-09-2003, 08:48 AM
<img src='http://www.thatstamil.com/images10/cinema/simran-350.jpg' border='0' alt='user posted image'>
விஜய்யுடன் நடித்து சில வெற்றிப் படங்களைத்தந்த நடிகை சிம்ரனுக்கு பைலட் ஒருவருடன் திருமணம் என முன்னர் செய்திகள் வந்தன ஆனால் சிம்ரன் அதை மறுத்தார்..பின் இப்போ அவரின் தந்தை அசோக் இப்போ உண்மையை முப்பையில் வைத்து நிருபர்களிடம் கொட்டியுள்ளார்.சிம்ரனுக்கு நிச்சயதார்தம் முடிந்தது உண்மை என்றும் ஆனால் மாப்பிள்ளை பைலட் இல்லை தொழில் அதிபர் தீபக் என்றும் திருமணம் வரும் ஜனவரித் திங்களில் நடை பெறும் என்றும் கூறியுள்ளார்..அதன் முன்பே சிம்ரன் சினிமாவுக்கு முழுக்குப் போட்டு விடுவாராம்...இது தொடர்பில் சிம்ரனிடன் இருந்து இதுவரை றியக்சன் எதுவும் வரவில்லை...எதிர்பார்க்கப்படுகிறதாம்.....
இவர் சிம்ரன் பிரவு தேவாவின் அண்ணன் ராஜூ சுந்தரம் பின் கமல் என்று காதல் கதை பறையப்பட்டவர்(பேசப்பட்டவர்)
சினிமாவில தான் நடிப்பென்றால் நிஜத்திலுமா...அதுசரி முன்னணி நடிப்பு நடிகையாச்சே......மீன் குஞ்சுக்கு நீந்தவும் கற்றுக் கொடுக்க வேணுமா நீச்சல் என்கிறது கோடம்பாக்கம் குருவிகள்--இந்தக் குருவிகளல்ல அது அங்க வேற...! :wink: :roll:
நன்றி தற்ஸ் தமிழ் டொட் கொம்!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>