Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பல்கலைக்கழக மாணவர் வேண்டுகோள்
#4
<b>தமிழன் </b>

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!
தலைவர் பெயரைச் சொல்லடா! தலை வணங்கி நில்லடா!

தரணியெங்கும் எங்களின் புலிப்படை வீரம் தனைச் சொல்லடா!
தமிழீழ எல்லையை தாண்டிய எதிரிகளின் கதை தனைச் சொல்லடா!

தாமரை மலருள், சரவணப்பொய்கையில்
உலகமதைக் காத்திட உதித்தவன் கந்தன்.
வல்வெட்டித்துறையில்!
தமிழன் தலைவிதியை மாற்றி,
அவன் புகழ் உலகம் எங்கும் பரப்பிட உதித்தவன்
எஙகள் தலைவன் பிரபாகரன்.


தமிழீழ எல்லையில் கால்பதித்தால் கயவர்!
கண்ணிமைக்கும் பொழுதில்
காலனவன் காலடிக்கு
அனுப்பி வைப்போம் என்று
உறுதி கொண்ட
புலிவீரர் முன்னே
துரோகிகள் எங்கே? எதிரிகள் எங்கே?
இந்தியா எங்கே? அமெரிக்கா எங்கே?



கவிதன்
நன்றி
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 05-25-2004, 08:39 PM
[No subject] - by tamilini - 05-25-2004, 09:49 PM
தமிழன் - by kavithan - 06-11-2004, 07:12 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)