06-09-2004, 05:13 PM
கல்கிசையில் துப்பாக்கிகள் சகிகதம் நால்வர் கைது
ஜ கொழும்பிலிருந்து சேரலாதன் ஸ ஜ புதன்கிழமை, 09 யுூன் 2004, 17:07 ஈழம் ஸ
கல்கிசைப் பகுதியில் ஹோட்டல் ஒன்றிலிருந்த நான்கு பேரை இரண்டு துப்பாக்கிகள் சகிதம் பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்த துப்பாக்கிகளில் ஒன்று அமைச்சர்களின் பாதுகாப்புப் பிரிவிலிருந்து காணாமற் போயிருந்ததாக திட்டமிட்ட கொலைகள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் அல்விஸ் விஜயவர்த்தன தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்கள் பல கொலை, கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மொறட்டுவப் பகுதியிலுள்ள பிரபல பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் ஒருவரின் கொலையுடன் இவர்களுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் அவர்களிடமிருந்த துப்பாக்கி ஐந்து வருடங்களுக்கு முன்பு பாதுகாப்பு பிரிவிலிருந்து திருடப்பட்டிருந்தது என்றும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக உயர்மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நன:றி : புதினம்