06-09-2004, 10:06 AM
பாராளுமன்ற அமளி - துமளியில் காயமுற்ற பிக்குகள் வைத்தியசாலையில் அனுமதி
ஜ கொழும்பிலிருந்து சேரலாதன் ஸ ஜ புதன்கிழமை, 09 யுூன் 2004, 8:12 ஈழம் ஸ
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அமளி - துமளியின் போது உட்காயங்களுக்குள்ளான ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சிறீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவத்தின்போது காயமடைந்த கொலன்னாவ சிறீ சுமங்கள தேரரும், அக்மீமன தயாரத்ன தேரரும் சிகிச்சைக்காக சிறீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களது உடலில் வெளிக்காயங்கள் இல்லையெனினும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதனால் உட்காயங்கள் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நன்றி : புதினம்