07-09-2003, 07:41 AM
அட சமாதானச் சூழ்நிலையை நல்லா பாவிச்சுப் போட்டினம்...இவ்வளவுகாலமும் ஏன் காக்க வைத்தவை இடமாற்றம் கொடுத்து புத்தளம் மற்றும் வேறு இடங்களுக்கு மாற்றியிருக்கலாமே....ஊழியர்கள் ஓசியில சம்பளம் தா என்றே கேட்டதுகள்...பல பேர் இடமாற்றம் கேட்டும் குடுக்கவில்லை..திறமையான பலபேரைக்கூட சிங்கள தொழிலாளர்களுக்கு பாதிப்பு வரும் எண்டு புத்தளப்பக்கம் விடவே இல்லை....பாவங்கள் கடைசிக் காலத்தில என்ன செய்யப் போகுதுகளோ...பென்சனும் இல்லைப் போல...! ஆனால் ஒன்டு யாழ் குடாநாட்டில காங்கேசன் துறையை கடல் தின்னாம காப்பாற்றினது யுத்தம் தான்...?! அல்லாவிடில் முருகைக் கல்லை அகழ்தகழ்தே காங்கேசன் துறையை கடலுக்க தள்ளியிருப்பாங்கள்....முருகைக்கல் தோன்ற பல வருடங்கள் எடுக்கும்! ஆனால் வெட்டுறதெண்டால் தொன் கணக்கில சில மணித்தியாலத்தில வெட்டலாம்!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

