06-07-2004, 09:55 PM
நிச்சயமா...சீதனமா நல்ல குணத்தோட வந்தா.... காசு பணம்... நகை நட்டு... காணி வளவு ....வீடு வாசல்...உதொண்டும் தேவை வராது...இல்ல மினுக்கி எடுக்க எல்லாந் தேவைதானே....கொஞ்சம் எண்டாலும் சிந்தித்துப் பாருங்கோ...மாப்பிள்ளைமாரின்ர நிலையையும்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஆரோ மேல சொல்லிச்சினம் வெள்ளைக்காரன் சீதனம் வேண்டாம சுப்பரா வைச்சிருக்கான் என்று...அதென்னவோ வாஸ்தவம் தான்...வச்சிருக்கான் நாளுக்கொன்று எண்டு வைச்சிருக்கான்....அந்த லிஸ்டில இருக்க விரும்பிறாக்கள்...பேசாம வெள்ளைக்காரனக் கட்டிகிறது நல்லம்....பாங் எக்கவுண்டில இருந்து கடையில பொருட்கள் வாங்கிறது வரை சிங்கிள் தான்....பிறகென்னத்துக்கு கூடிவாழ்வோ....இறைவனுக்கே வெளிச்சம்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>