06-07-2004, 02:55 PM
ஓ தெரியுமே பிரித்தானியாவிலேயே உள்ள முடிச்சவிழ்கி முள்ளமாரி காடை கடைப்பிலி எல்லாம் உங்க லண்டனில தான் வாழுதுகள்....அதுகள் புலி என்ன புஷ்சென்டே சொல்லித்தான் அத்தனையும் செய்யுதுகள்...ஆனா கொஞ்சம் மண்டை இருக்கிறவன் இருக்கிற பிற சிற்றிகளில போய்க் கேளுங்கோ சொல்லுவான் வெள்ளைக்காரச் சகோதரன்... தமிழர்கள் யார் என்று....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஏன் சொன்னதையே திருப்பித் திருப்பி சின்னக் கொழந்த மாதிரிச் சொல்லிக் கொண்டிருக்கிறியள்...சொன்னது விளங்கல்லேயே...உதாலதான் உங்களோட பறைஞ்சு பிரயோசனம் இல்லையெண்டு சொல்லுறது....இதோட விடுவம்.....ரோகனின்ற ஆத்மா ஆவது சாந்தியடையட்டும்...ஈழத்தில..உலகத்தில... எத்தினை அப்பாவி ஆத்மாக்களுக்கு சாந்தி கொடுத்தவர் அவராச்சே....! :!:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஏன் சொன்னதையே திருப்பித் திருப்பி சின்னக் கொழந்த மாதிரிச் சொல்லிக் கொண்டிருக்கிறியள்...சொன்னது விளங்கல்லேயே...உதாலதான் உங்களோட பறைஞ்சு பிரயோசனம் இல்லையெண்டு சொல்லுறது....இதோட விடுவம்.....ரோகனின்ற ஆத்மா ஆவது சாந்தியடையட்டும்...ஈழத்தில..உலகத்தில... எத்தினை அப்பாவி ஆத்மாக்களுக்கு சாந்தி கொடுத்தவர் அவராச்சே....! :!:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

