06-07-2004, 01:02 PM
''º£¾Éõ ÓЦ¸ÖõÀ¢øÄ¡¾Å÷¸Ç¢ý Ӹš¢'' அப்ப சீதனம் வாங்கிறது எல்லாம் புழு பூச்சியா... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> .......அதுக்கேன் மனிசரில எரிஞ்சு விழுகிறிங்க...இருந்தா கொடுங்க.... இல்லாட்டி நடயக்கட்டுங்க...பாவம் புழு பூச்சி....! இதெல்லாம் அமெரிக்க ஆயுத சன நாய் அகத்தில முதலாளித்துவத்தில சகஜமங்க....! :!:
ஆனா ஒரு டவுட்டு...அதென்ன இஞ்சினியருக்கு 75 இலட்சம்....டாக்குத்தருக்கு 50 இலட்சம்....(சந்தையில நிலவரம் மாறி எல்லோ இருக்கு...பழைய நிலைதான் தொடருது.....)...ஏன் உதுக்குத்தானோ புழு பூச்சிகள் படிக்கிறது....நல்ல படிப்படா தம்பி....ஒரு சேதி தெரியுமோ...இப்ப இஞ்சினியருக்கும் வேலை முயற் கொம்புங்கோ.......! டாக்குத்தர் வேலையையும் எனிக் கணணிகள் கொண்டு செய்விக்க வேலை நடக்குது... அப்ப டாக்குத்தர் மாப்பிள்ளை தேடுறவை பேசாம எனி கணணியைக் கலியாண முடிக்க வேண்டியதுதான்....கொஞ்சக் காசோட வேலை முடிஞ்சிடும்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சீதனத்துக்கு மரண தண்டனையா....அப்ப மீசையையும் வழிச்சுப்போட்டு டாக்குத்தர் கனவோட திரியிறவபாடு கோவிந்தா கோவிந்தா....! :wink:
அதுபோக உந்த ஊரோடி ஓடிப்போன கேசு போல....அநுபவம் பேசுது...உணர்ச்சி பொங்குது....அதுதான்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஆனா ஒரு டவுட்டு...அதென்ன இஞ்சினியருக்கு 75 இலட்சம்....டாக்குத்தருக்கு 50 இலட்சம்....(சந்தையில நிலவரம் மாறி எல்லோ இருக்கு...பழைய நிலைதான் தொடருது.....)...ஏன் உதுக்குத்தானோ புழு பூச்சிகள் படிக்கிறது....நல்ல படிப்படா தம்பி....ஒரு சேதி தெரியுமோ...இப்ப இஞ்சினியருக்கும் வேலை முயற் கொம்புங்கோ.......! டாக்குத்தர் வேலையையும் எனிக் கணணிகள் கொண்டு செய்விக்க வேலை நடக்குது... அப்ப டாக்குத்தர் மாப்பிள்ளை தேடுறவை பேசாம எனி கணணியைக் கலியாண முடிக்க வேண்டியதுதான்....கொஞ்சக் காசோட வேலை முடிஞ்சிடும்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சீதனத்துக்கு மரண தண்டனையா....அப்ப மீசையையும் வழிச்சுப்போட்டு டாக்குத்தர் கனவோட திரியிறவபாடு கோவிந்தா கோவிந்தா....! :wink:
அதுபோக உந்த ஊரோடி ஓடிப்போன கேசு போல....அநுபவம் பேசுது...உணர்ச்சி பொங்குது....அதுதான்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>