06-07-2004, 12:38 PM
கருவி துடைக்க முதலே உங்களை பல தடவை கூண்டோட அனுப்பினதை மறந்திட்டியள் போல....கருவி துடைச்சாப்புறம் தான் இப்ப உங்களில இவ்வளவு மரியாதை....எங்க போனாலும்....வெள்ளைக்காரனும் ரமிள் ரைகர் எண்டுதான் சொல்லிக் கூப்பிடுறான்.....சிறிலங்கன் என்றால் ரமிள் ரைகர் எண்ட நிலைக்கு வந்திட்டியள்....வேணும் எண்டா...உங்கட சந்ததியையாவது வெள்ளையா... மெலனின் இல்லாமல்.... பிறக்க வச்சு வெள்ளைக்காரன் ஆக்க முயலுங்கோ.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அதைவிட்டிட்டு காலங்காலமாய் ஓடுற உங்கட கூட்டங்களை விட்டு இப்ப நிகழ்காலத்துக்கு எது அவசியமோ அதைப்பற்றிப் பேசுங்கோ.....அந்தக் காலத்தில எத்தினை தமிழர் சிங்களப் பகுதிக் எண்டு அரசாங்க உத்தியோகத்துக்குப் போறவ.... ஏன் தெரியுமோ...சுருட்ட வசதி எண்டுதானாம்.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> உதெல்லாம் வெளியில சொன்னா பிறகு தலை நிமிர்ந்து நடக்கேலாது...தமிழன் எண்டு....! :wink:
இப்பவும்....உந்த வசதி தேடி ஓடுறது ஒண்டும் கருவியில இல்ல உங்கட அந்தப் பழைய சுயநலத்திலேயே இருக்கு.....கோவணத்தோட நிண்டாலும் கோடி கேட்டு மாப்பிள்ளையும் பொம்பிள்ளையும் தேடும் கூட்டமாச்சே உங்கள் கூட்டம்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அதைவிட்டிட்டு காலங்காலமாய் ஓடுற உங்கட கூட்டங்களை விட்டு இப்ப நிகழ்காலத்துக்கு எது அவசியமோ அதைப்பற்றிப் பேசுங்கோ.....அந்தக் காலத்தில எத்தினை தமிழர் சிங்களப் பகுதிக் எண்டு அரசாங்க உத்தியோகத்துக்குப் போறவ.... ஏன் தெரியுமோ...சுருட்ட வசதி எண்டுதானாம்.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> உதெல்லாம் வெளியில சொன்னா பிறகு தலை நிமிர்ந்து நடக்கேலாது...தமிழன் எண்டு....! :wink: இப்பவும்....உந்த வசதி தேடி ஓடுறது ஒண்டும் கருவியில இல்ல உங்கட அந்தப் பழைய சுயநலத்திலேயே இருக்கு.....கோவணத்தோட நிண்டாலும் கோடி கேட்டு மாப்பிள்ளையும் பொம்பிள்ளையும் தேடும் கூட்டமாச்சே உங்கள் கூட்டம்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>