07-09-2003, 01:29 AM
நீங்கள்.. இரண்டுபேரும்.. க டி படுங்கோ.. அங்காலை.. குருவிகளும்.. அலையும் அடிபட்டதிலை.. எனக்கு சொல்லக்கூடாத.. பகிடி.. கொஞ்சம்.. சொல்லவேணும்.மாதிரி யிருக்கு..
நான்.. ஒரு வீட்டுக்குப்போனன்.. பெரிய ஒப்பறேசன்.. குடல்.. நரம்பு.. மூளையெல்லும் புடுங்கி.. புதிசு.. போடவேணும்.. என்னோடை ஒரு சின்னப்பெடியன்.. 20.. வயது..
அவனும் போற வாற.. வாசல்..புதிசுபோட்டு புூட்டுப்போட வந்திருந்தான்.. முதல்நாள்.. வலு.. மரியாதையா.. கதைச்ச பெடி.. இரண்டாம்நாள்.. பழைய கதையள் எண்டு கதைக்கத்தெடங்கி.. பழகீட்டான்.. மத்தியானம் சாப்பாட்டுநேரம்.. பள்ளிக்கூடக்கதைகதைக்க.. தான் சென்றல்.. கொலிச்சிலை.. படிச்சதெண்டு..தெடங்கி.. கிறிக்கட்.. வேம்படி.. புூங்கா.. வெண்டு.. போய்.. தங்கடை..திருக்குறள்.. பழமொழி.. எண்டு சொல்லத்தெடங்கினான்.. அதிலை.. பலது.. இஞ்சை.. எழுதேலாது.. எழுதக்கூடியதை.. எழுதிறன்..
உண்டபின்..ஒருமுறை..ஏப்பம்..விட்டால்.. உடம்பு.. சீராகும்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->