07-09-2003, 12:39 AM
பதில் எழுதத் தெரியாமல் குதர்க்கம் என்று சொல்லவில்லை...ஏன் இன்று ஒருவனைக் காதலித்தவள் நாளை இன்னொருவனைக் காதலிக்கவும் முதலாமவனை துரத்திவிடவும் மாட்டாள்..மற்றவரின் மன உளைச்சல் உணராதவள் எப்படித்தான் வாழமாட்டால்.....உதாரணங்கள் பல கண் முன்னே நடக்க எங்களுக்கு வேதம் ஓதிப்பயனில்லை!
அசாத்திய உடல் வலிமைக்கு துணிவுக்கு ஓமோன்களின் பங்களிப்பும் அவசியம் பெண்களிடம் சில ஓமோன்கள் அறவே இல்லை அப்போ எப்படி ஆணுக்கு சமனாக குணங்களை வளர்க்கப் போகிறீர்களோ.....பெண்ணிற்கு உள்ளதைத்தான் விபரித்தார்களே தவிர இல்லாத ஒன்றை வரவழைக்கவல்ல....இயல்பான குணங்கள் ஒன்றும் மன வலிமையை கெடாது...ஆனால் நீங்கள் அப்படி ஒரு மாயை ஊட்டுவதுதான் பெண்கள் குழப்பமடையக் காரணம்...கொஞ்சம் அறிவியல் பூர்வமாகவும் சிந்தியுங்கள் அல்லது இப்படியே எழுதிக் கொண்டு இருக்க வேண்டியதுதான் சமூகம் தன்பாட்டில் போய்க் கொண்டிருக்கும்...எழுத்துக்கும் வாழ்விற்கும் தொடர்பில்லை என்றால் அவ்வெழுத்துக்கள் தான் ஏன்.....?
நாட்டை ஆண்ட பெண்மணிகள் எல்லாம் என்ன அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு வேண்டாம் என்று உதறி வந்தவர்களோ....அவர்களிடமும் அவை இருந்தனதான் ஆண்களிடம் உள்ள இயல்பான குணங்கள் போல...இருக்க வேண்டிய இடத்தில் அததது இருந்தால் தான் தேவையானதைப் பயன்படுத்தி வாழ்வில் வெற்றியடையலாம்...இல்லை 'நான் ஆம்பிளை மாதிரி அரைகுறையாத்தான் திரிவன் அதையாரு கேக்கிறது எண்டு திரிந்தால் 'ஆண்களுக்கு ஒன்றும் நட்டமில்லை நட்டம் யாருக்கென்பது அநுபவப்படப் புரியும்! அநுபவப்பட்டபின் வருத்தப்பட்டு பயனில்லை என்பதனாலேயே இப்பவே அவதானமாக நடக்க கோருகின்றனர்! உள்ளதையே ஒழுங்காக பிரயோகிக்கத் தெரியவில்லை இல்லாத ஒன்றுக்காய் அலைவது வீண்..! கேட்டால் கேளுங்கள் கேக்காட்டி அப்படியே போய்க் கொண்டிருங்கள் வாழ்வு முடியும் மட்டும் போய்க் கொண்டே இருப்பீர்கள்! :twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
நன்றி வணக்கம்!
அசாத்திய உடல் வலிமைக்கு துணிவுக்கு ஓமோன்களின் பங்களிப்பும் அவசியம் பெண்களிடம் சில ஓமோன்கள் அறவே இல்லை அப்போ எப்படி ஆணுக்கு சமனாக குணங்களை வளர்க்கப் போகிறீர்களோ.....பெண்ணிற்கு உள்ளதைத்தான் விபரித்தார்களே தவிர இல்லாத ஒன்றை வரவழைக்கவல்ல....இயல்பான குணங்கள் ஒன்றும் மன வலிமையை கெடாது...ஆனால் நீங்கள் அப்படி ஒரு மாயை ஊட்டுவதுதான் பெண்கள் குழப்பமடையக் காரணம்...கொஞ்சம் அறிவியல் பூர்வமாகவும் சிந்தியுங்கள் அல்லது இப்படியே எழுதிக் கொண்டு இருக்க வேண்டியதுதான் சமூகம் தன்பாட்டில் போய்க் கொண்டிருக்கும்...எழுத்துக்கும் வாழ்விற்கும் தொடர்பில்லை என்றால் அவ்வெழுத்துக்கள் தான் ஏன்.....?
நாட்டை ஆண்ட பெண்மணிகள் எல்லாம் என்ன அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு வேண்டாம் என்று உதறி வந்தவர்களோ....அவர்களிடமும் அவை இருந்தனதான் ஆண்களிடம் உள்ள இயல்பான குணங்கள் போல...இருக்க வேண்டிய இடத்தில் அததது இருந்தால் தான் தேவையானதைப் பயன்படுத்தி வாழ்வில் வெற்றியடையலாம்...இல்லை 'நான் ஆம்பிளை மாதிரி அரைகுறையாத்தான் திரிவன் அதையாரு கேக்கிறது எண்டு திரிந்தால் 'ஆண்களுக்கு ஒன்றும் நட்டமில்லை நட்டம் யாருக்கென்பது அநுபவப்படப் புரியும்! அநுபவப்பட்டபின் வருத்தப்பட்டு பயனில்லை என்பதனாலேயே இப்பவே அவதானமாக நடக்க கோருகின்றனர்! உள்ளதையே ஒழுங்காக பிரயோகிக்கத் தெரியவில்லை இல்லாத ஒன்றுக்காய் அலைவது வீண்..! கேட்டால் கேளுங்கள் கேக்காட்டி அப்படியே போய்க் கொண்டிருங்கள் வாழ்வு முடியும் மட்டும் போய்க் கொண்டே இருப்பீர்கள்! :twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: நன்றி வணக்கம்!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>