07-08-2003, 08:02 PM
kuruvikal Wrote:சிங்கள ஆக்கிரமிப்புக்குப் பின்னரும் தமிழ் தொலைக்காட்டிசிகளின் நிகழ்ச்சிப் பெருக்கத்தின் பின்னரும் யாழ்ப்பாணம் உட்பட்ட வடக்கு கிழக்கில் ஜீ.சி ஈ சாதாரண தரம் மற்றும் உயர்தர பெறுபேற்று வீழ்ச்சி வீதம் மிகவும் அதிகரித்து இலங்கையில் கடை நிலைக்கு யாழ் மாவட்டத்தை தள்ளியுள்ளது..! கடந்த வருடத்தில் சற்றே முன்னேற்றத்தை காண்பித்து மாவட்ட அடிப்படையில் சித்தி பெறு வீதத்தில் 27ம் இடத்தைப் பிடித்துள்ளது! பெரும் போர்கள் நடந்த 90- 95 காலப்பகுதியில் கூட யாழ் மாவட்டம் பெறு பேறுகளில் முன்னிலை வகித்தது இங்கு குறிப்பிடத்தக்கது!சுத்தியிருந்த.. யானையள்.. விழாம்பழ.. சத்தை... உறிஞ்சியெடுத்து.. முழுசா.. தள்ளிச்சுதுகளோ.. தெரியாது.. என்குவயறி;.. முடியத்தான்.. தெரியவரும்..
சிங்கள் இராணுவ ஆக்கிரமிப்பின் பின் யாழ் மாவட்ட அராசாங்க அதிபரான கே சண்முகநாதன் என்பவர் றான் (RRAN)என்ற அரசு சார் அமைப்பின் மூலம் மக்கள் புனர்வாழ்வுக்கு வந்த பணத்தில் 40 மில்லியன் ரூபாய்களை கையாடல் செய்துள்ளது தெரிய வந்து தற்போது CID விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவாம்! இவரே இவ்வளவை சுறுட்டியிருந்தால் ஜனநாயகம் மற்றும் எதிர்கருத்து அரசியல் வாதிகள் எவ்வளவை சுருட்டிச் சினமே ஆண்டவா உனக்குத்தான் வெளிச்சம்...அது சரி தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை சும்மாவா சொன்னாங்கள்!
NEWS SOURCE TamilNet.

