06-05-2004, 04:07 PM
கிழக்கு படுகொலைகளுடன் படையினரை தொடர்புபடுத்துவதை புலிகள் நிறுத்த வேண்டும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் படுகொலைகளுடன் படையினரை தொடர்புபடுத்துவதை விடுதலைப்புலிகள் உடனடிýயாக நிறுத்த வேண்டுமெனக் கூýறி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சிறில் ஹேரத் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவருக்கு கடிýதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கண்காணிப்புக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் ரொண்ட் பிய10று ஹொவ் டேக்கு கடிýதமொன்றை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிýதத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைக் காலாக விடுதலைப்புலிகள் மீதும் அவர்களது ஆதரவாளர்கள் மீதும் நடைபெற்று வரும் தாக்குதல்களுக்கும் படையினருக்கும் எதுவித தொடர்புமில்லை. இது குறித்து படையினர் மீது வீண் பழி சுமத்தக் கூýடாது.
படையினர் மீது குற்றச்சாட்டை சுமத்துவதற்கு எதுவித ஆதாரமுல்லை என்பதால் இதனை நாம் நிராகரிக்கின்றோம். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் போர் நிறுத்த உடன்பாட்டிýல் கைச்சாத்திட்ட முக்கிய தரப்பென்பதால், இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்த முன்னர் அது பற்றி புலிகள் கடுமையாகச் சிந்திக்க வேண்டும்.
அவர்களிடம் இது தொடர்பாக போதிய ஆதாரங்களிருந்தால் அதனை முன்வைக்க வேண்டுமே தவிர, அதை விடுத்து இவ்வாறு குற்றஞ்சாட்டுவதை புலிகள் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக கிழக்கில் இடம்பெற்று வரும் படுகொலைகளை இராணுவ புலனாய்வுப் பிரிவினர் உதவியுடன் தமிழ் குழுக்களே மேற்கொண்டு வருவதாக புலிகள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டிý வருவதும் குறிப்பிடத்தக்கது.
Thinakkural

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>