06-05-2004, 12:40 AM
அங்கு கருத்தை உண்மையில் திசை திருப்பியது நீங்களே....என்பதே எமது நிலைப்பாடு...ஒருவரும் கருத்தை திசை திருப்பவில்லை என்றால் ஏன் அந்த எச்சரிக்கைச் செய்தியை அங்கு தந்தீர்கள்...????! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> வேறொரு இடத்தில்..ஏன் இங்கேயே புதிய தலைப்பில் தந்திருக்கலாமே....???! அதனால்தான்.... இப்படி வசமாக மாட்டிக் கொள்ளும் வேளைகளில் தப்பித்துக் கொள்வீர்கள் என்பதற்காக... எச்சரிக்கை என்றால் ஏன் எதற்காக எதுகருதி எவருக்கு எதிராக தரப்படுகிறது என்று கூறும்படி பலரும் பல மட்டுறுத்தினர்களை வலியுறுத்தியும் அதை எவரும் தொடர்ந்து கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லை....! :twisted:
அதுபோக பாதிக்கப்பட்ட பிந்தான் குரல்தர வேண்டும் என்பது போல எண்ணுவது தவறு பாதிக்கப்படாத ஆயிரம் ஆயிரம் பேர் போர்க்களம் சென்றதில்லையோ....மடியவில்லையோ...ஒரே இலட்சியத்திற்காக.....! மற்றவர்கள் மெளனிகளாக இருக்க விரும்பின் அதற்காக நாமும் அவர்களையே பின்பற்ற வேண்டும் என்று எண்ணின் அநியாயங்களும் நியாயங்கள் ஆக்கப்படும்....!
எமக்குத்தேவை இங்கு கருத்துக்கள் மீது மறைமுகமாக நடக்கும் பக்கச்சார்பான விடயங்கள் சிலவற்றை... மற்றவர்கள் சொல்ல மறைக்க விரும்புவதை வெளியே சொல்வதுதான்....அதைச் சொல்வதால் நீங்கள் என்ன எவர் எது கொண்டு எம்மை துன்புறுத்த நினைத்தாலும் உண்மை உறங்க நாம் அனுமதியோம்....!
நிச்சயமாக அதே மருத்துவக் குறிப்பில் எழுதுவோம்...ஆனால் முந்திரிக் கொட்டைபோல் நடுவே நுழைந்திருக்கும் அந்த முக்கிய... கருத்துத் திசைமாற்றி... எச்சரிக்கையை அங்கிருந்து அகற்றி வேறிடத்தில் வைக்க வேண்டும்....இன்றேல் அதில் கருத்தெழுதுவது எமக்கு தனிப்பட்ட முயற்சிகளை அவமதிப்பது போன்றதாக அமையும்....! இது எமது தனிப்பட்ட முடிவு இதை யாருக்காகவும் நாம் மாற்ற வேண்டியதில்லை....!அதே போல் நீங்களும் மாற்றாமல் விடலாம்....???! அது உங்கள் விருப்பம்....!
உணர்ச்சி அறிவு....இப்படி மிகுதி எல்லாம் ஏன் எமக்கே நீங்கள் மீண்டும் எழுதினீர்கள் என்பது உங்களுக்கே வெளிச்சம்...விலங்குகள் ஆளப்படுவது உணர்ச்சியின் கீழ் பகுத்தறிவு மனிதன் ஆளப்படுவது அறிவின் கீழ் என ஒரு ஞானி சொன்னதாக ஞாபகம்....ஆனால் இறுதியாக ஒன்று கூறிக் கொள்ள விரும்புகிறோம் இது உங்களுடனான எமது கருத்துப்பரிமாற்றமே அன்றி வேறில்லை....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> வேறொரு இடத்தில்..ஏன் இங்கேயே புதிய தலைப்பில் தந்திருக்கலாமே....???! அதனால்தான்.... இப்படி வசமாக மாட்டிக் கொள்ளும் வேளைகளில் தப்பித்துக் கொள்வீர்கள் என்பதற்காக... எச்சரிக்கை என்றால் ஏன் எதற்காக எதுகருதி எவருக்கு எதிராக தரப்படுகிறது என்று கூறும்படி பலரும் பல மட்டுறுத்தினர்களை வலியுறுத்தியும் அதை எவரும் தொடர்ந்து கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லை....! :twisted: அதுபோக பாதிக்கப்பட்ட பிந்தான் குரல்தர வேண்டும் என்பது போல எண்ணுவது தவறு பாதிக்கப்படாத ஆயிரம் ஆயிரம் பேர் போர்க்களம் சென்றதில்லையோ....மடியவில்லையோ...ஒரே இலட்சியத்திற்காக.....! மற்றவர்கள் மெளனிகளாக இருக்க விரும்பின் அதற்காக நாமும் அவர்களையே பின்பற்ற வேண்டும் என்று எண்ணின் அநியாயங்களும் நியாயங்கள் ஆக்கப்படும்....!
எமக்குத்தேவை இங்கு கருத்துக்கள் மீது மறைமுகமாக நடக்கும் பக்கச்சார்பான விடயங்கள் சிலவற்றை... மற்றவர்கள் சொல்ல மறைக்க விரும்புவதை வெளியே சொல்வதுதான்....அதைச் சொல்வதால் நீங்கள் என்ன எவர் எது கொண்டு எம்மை துன்புறுத்த நினைத்தாலும் உண்மை உறங்க நாம் அனுமதியோம்....!
நிச்சயமாக அதே மருத்துவக் குறிப்பில் எழுதுவோம்...ஆனால் முந்திரிக் கொட்டைபோல் நடுவே நுழைந்திருக்கும் அந்த முக்கிய... கருத்துத் திசைமாற்றி... எச்சரிக்கையை அங்கிருந்து அகற்றி வேறிடத்தில் வைக்க வேண்டும்....இன்றேல் அதில் கருத்தெழுதுவது எமக்கு தனிப்பட்ட முயற்சிகளை அவமதிப்பது போன்றதாக அமையும்....! இது எமது தனிப்பட்ட முடிவு இதை யாருக்காகவும் நாம் மாற்ற வேண்டியதில்லை....!அதே போல் நீங்களும் மாற்றாமல் விடலாம்....???! அது உங்கள் விருப்பம்....!
உணர்ச்சி அறிவு....இப்படி மிகுதி எல்லாம் ஏன் எமக்கே நீங்கள் மீண்டும் எழுதினீர்கள் என்பது உங்களுக்கே வெளிச்சம்...விலங்குகள் ஆளப்படுவது உணர்ச்சியின் கீழ் பகுத்தறிவு மனிதன் ஆளப்படுவது அறிவின் கீழ் என ஒரு ஞானி சொன்னதாக ஞாபகம்....ஆனால் இறுதியாக ஒன்று கூறிக் கொள்ள விரும்புகிறோம் இது உங்களுடனான எமது கருத்துப்பரிமாற்றமே அன்றி வேறில்லை....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>