06-04-2004, 08:33 PM
கண்டிý நகரில் புலிகள் பெயரைப் பயன்படுத்தி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும் கோர்;டிý
கண்டிý நகரில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரை பயன்படுத்தி கோர்;டிý ஒன்று கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிய வருகிறது.
இக்கோர்;டிýயைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை காலை பேராதனை வீதியிலுள்ள தமிழ் வீடொன்றின் கதவைத் தட்டிý உள்ளே புகுந்து தாங்கள் நால்வர் வட பகுதியிலிருந்து வந்துள்ளதாகவும், தங்களில் இருவர் துப்பாக்கிச் சூýட்டுக்கு இலக்காகி விட்டதாகவும் அவர்களை யாழ்ப்பாணம் கொண்டு செல்ல வாகனத்துக்கு எரிபொருள் கொள்வனவு செய்ய பத்தாயிரம் ரூýபா தருமாறும் கேட்டுள்ளார். வீட்டிýலுள்ள பெண்மணி பணம் இல்லையென கூýறவே இடுப்பில் சொருகியிருந்த கைத்துப்பாக்கியையெடுத்து பெண்ணைச் சுட முயன்றுள்ளார். பின் அப்பெண்மணி அச்சம் காரணமாக ஆறாயிரம் ரூýபா பணத்தை கொடுத்துள்ளார்.
பணத்தைப் பெற்றுக் கொண்டு வெளியேறிய இளைஞன் பின் அடுத்த வீதியில் வசித்துவரும் தமிழர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று வீட்டிýலிருந்த பெண்ணிடம் தண்ணீர் கேட்டதையடுத்து அப்பெண் தண்ணீர் எடுக்க சமையலறைக்குச் சென்றபோது பின்னால் சென்று துப்பாக்கியைக் காண்பித்து அவர் அணிந்திருந்த தங்க நகைகளை அபகரித்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளார்.
இச்சம்பவம் கண்டிý நகரில் வாழும் தமிழ் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட தமிழ் குடும்பத்தினர்கள் இது சம்பந்தமாக கண்டிý பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து கண்டிý பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Thinakkural

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>