07-08-2003, 06:02 PM
தம்பி கொம்மினிகேசன் எனப்படும் வர்த்தக ஸ்தாபனத்திற்கு சொந்தமான ஹைஏஸ் வாகனம் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான மற்றுமொரு வாகனம் ஓமந்தை சோதனைச் சாவடியை கடந்துள்ள போதும் இன்னமும் முகமாலை ஊடாக யாழ்ப்பாணம் வந்து சேரவில்லை எனவும் கூறப்படுகிறது. இவை தொடர்பாக விசாரணைக்கு வரும்படி வன்னியிலுள்ள புலிகளின் அலுவலகமொன்று அழைப்பு விடுத்தபோதும் அதன் உரிமையாளர் அவசரமாக விமானம் மூலம் கொழும்பு திரும்பியுள்ளாராம்.

