Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உண்மையா
#37
ஒரு சிறு திருத்தம் தமிழாராய்ச்சிப் படுகொலை இராணுவத்தால் நடத்தப்படவில்லை சிங்களவனுடன் கூடிகுலாவி நீங்கள் சொன்ன சிங்களவனுடன் தமிழில் கதைத்த எம்மினத்துப் புல்லுருவிகள் அடங்கலான காவல்துரையினரால் நடத்தப்பட்டது.

உங்கள் திரிப்பு கல்லெறிந்து வரவழைத்தார்கள் என்று.நான் அந்தவேளையில் பிறந்திருக்கவில்லையாயினும் நடந்த சம்பவங்களை வாசித்தறிந்திருக்கிறேன்.இரு பக்கத்துக் கருத்துகளுக்கும் செவி மடுத்திருக்கிறேன் ஐக்கியதேசியக் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் வந்து தமிழாராய்ச்சி மாநாட்டிலில் கொல்லப்பட்டவர்களுக்கென வைக்கப்பட்ட நினைவுத் தூபியில் ,மலர்வளையம் சாத்தி நீங்கள் என்றும் எம்முடம் இருக்கிறீர்கள் என்று முதலைக் கண்ணீர் விட்டதையும் கேள்விப்பட்டிருக்கிறோம்.உங்களுக்கு என்னென்ன வரலாறு தெரியுமோ அதுதான் உண்மை ஆனால் நீங்கள் சொல்வது அவற்றின் திரிப்பு.

காவல்துரை மீது தாக்குதல் நடத்தியவர்கள் மாநாடு நடந்த இடத்துக்கே வரவில்லை அவர்கல் வேறுபக்கமாகச் சென்றுவிட வேண்டுமென்ரே கூட்டத்தில் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.துப்பாக்கியால்தான் சுட வேண்டுமென்றில்லை.தடி துப்பாக்கியின் பின் புரத்தால் அடித்தும் காயப்படுத்தலாம்,காயப்படுத்தினார்கள். சும்மா கண்டி நூலகத்தில் தமிழ் புத்தகம் இருப்பதாக
சப்பைக்கட்டுக் கட்டவேண்டாம் நூலக எரிப்புக்கு எந்தவிதமான புறக்காரணி அகக்காரணி இருப்பினும் மிலேச்சத்தனமான வெறித்தனமான செயல் உங்களுக்கு எதுவும் நடக்கவில்லை என்பதற்காக நீங்களும் சிங்களவனும் கொஞ்சிக் குலாவினீர்கள் என்பதற்காக எல்லாம் அப்படியே என்று நினைக்கிறீர்கள் போலுள்ளது
\" \"
Reply


Messages In This Thread
உண்மையா - by aathipan - 05-21-2004, 09:03 PM
[No subject] - by kuruvikal - 05-21-2004, 11:45 PM
[No subject] - by aathipan - 05-22-2004, 06:38 AM
[No subject] - by tamilini - 05-23-2004, 04:27 PM
[No subject] - by Mathivathanan - 05-23-2004, 09:22 PM
[No subject] - by tamilini - 05-23-2004, 10:39 PM
[No subject] - by Mathivathanan - 05-27-2004, 10:18 PM
[No subject] - by Eelavan - 05-27-2004, 10:42 PM
[No subject] - by Rajan - 05-27-2004, 11:51 PM
[No subject] - by Mathivathanan - 05-28-2004, 05:54 PM
[No subject] - by Eelavan - 05-28-2004, 06:01 PM
[No subject] - by kuruvikal - 05-28-2004, 06:02 PM
[No subject] - by Eelavan - 05-28-2004, 06:09 PM
[No subject] - by Mathivathanan - 05-28-2004, 06:53 PM
[No subject] - by kuruvikal - 05-28-2004, 06:59 PM
[No subject] - by aathipan - 06-04-2004, 06:40 AM
[No subject] - by Eelavan - 06-04-2004, 06:57 AM
[No subject] - by Mathivathanan - 06-04-2004, 12:03 PM
[No subject] - by Eelavan - 06-04-2004, 12:41 PM
[No subject] - by Mathivathanan - 06-04-2004, 12:59 PM
[No subject] - by sethu - 06-04-2004, 01:04 PM
[No subject] - by Eelavan - 06-04-2004, 01:05 PM
[No subject] - by sethu - 06-04-2004, 01:08 PM
[No subject] - by Mathivathanan - 06-04-2004, 01:14 PM
[No subject] - by Eelavan - 06-04-2004, 01:21 PM
[No subject] - by Mathivathanan - 06-04-2004, 01:33 PM
[No subject] - by Eelavan - 06-04-2004, 01:36 PM
[No subject] - by Mathivathanan - 06-04-2004, 02:04 PM
[No subject] - by Eelavan - 06-04-2004, 02:31 PM
[No subject] - by Mathivathanan - 06-04-2004, 02:39 PM
[No subject] - by Eelavan - 06-04-2004, 02:45 PM
[No subject] - by Mathivathanan - 06-04-2004, 03:03 PM
[No subject] - by Eelavan - 06-04-2004, 03:51 PM
[No subject] - by Mathivathanan - 06-04-2004, 04:05 PM
[No subject] - by Eelavan - 06-04-2004, 04:13 PM
[No subject] - by Mathivathanan - 06-04-2004, 04:33 PM
[No subject] - by Eelavan - 06-04-2004, 05:12 PM
[No subject] - by Mathivathanan - 06-04-2004, 06:24 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)