06-04-2004, 04:13 PM
திரித்தே பழக்கப்பட்டவர்களுக்கு மற்றவர்கள் கூறுவதும் திரிப்பாகத் தான் தெரியும்.நான் எப்பொழுதோ சொல்லியிருக்கிறேன் போர் நாங்கள் விரும்பி ஆரம்பித்ததல்ல எங்கள் மீது திணிக்கப்பட்டது.அதில் சில தான் தமிழாராய்ச்சிப்படுகொலை,நூலக எரிப்புப் போன்றவை இவையெல்லாம் ஊருலகம் அறிந்தவை இவையெல்லாம் நடக்கவில்லை தமிழன் சிங்களவனுடன் குலாவித்திரிந்தான் என்பது ஒரு சினிமாப் படம் எடுக்க உதவும் வரலாறாகாது.
\" \"

