06-04-2004, 03:03 PM
கொண்டுவந்து இருத்தியது நீங்கள்.. உங்களால்தான் அவாகள் காவலரன்கள் அமைத்தார்கள்.. காவலரன்களே இல்லாமல் ஒரே சமூகமாக ஒன்றுபட்டுத்தானிருந்தோம்.. காவலரன்கள் அமைக்க கேட்கும் உங்களுக்கு அவர்கள் ஏன் காவலரன்கள் அமைத்தார்கள் என்பது இப்போதுகூட விளங்கவில்லையா..?
அழுகுரல் எதுவுமில்லாமல் தானிருந்தொம்.. கொலை.. கொள்ளை விபச்சாரம் இல்லாமல்த்தானிருந்தோம்.. எந்தவித பிரச்சனையுமிருக்கவில்லை.. இருந்ததோ கைவிட்டு எண்ணுமளவு சிங்களவர்.. தமிழன் தமிழில்தான் சிங்களவனுடன் பேசினான்.. தற்போத இருப்பதுபோல சிங்களத்தில் பேசவில்லை.. கொண்டுவந்து இருத்திவிட்டு குளிர்காய்கிறீர்கள்..அதுதான் உண்மை..
மூன்றில் ஒருபங்கு தமிழ் மக்கள் சிங்கள பிரதேசத்தில்தான் இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.. அது சாட்சியம் சொல்கின்றது உலகத்துக்கு..

Truth 'll prevail