Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தலைப்பும் கருத்தும்
#5
Quote:நாங்கள் சொல்ல நினைத்ததைச் சொன்னோம்...
சொல்ல நினைத்ததை சொல்வது முக்கியமல்ல, சொல்லவேண்டிய இடத்தில் சொல்வது தான் முக்கியம்.

Quote:உங்கள் பதிலில் பல <b>மறுதளிப்புக்களுக்கு இடமளித்த நேரம்</b> ஒன்றைச் சிந்திக்க மறுந்துவிட்டீர்கள்...அதுதான் உங்கள் பக்கத் தவறுகளை...
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
மறுதளியுங்கோ!
குருவிகளைப் பற்றி எங்களுக்குத் தெரியாதா என்ன? தவறைச் சுட்டிக்காட்ட முற்படும் போதெல்லாம் மட்டுறுத்துனர்கள் மீது அதை திசைதிருப்புவதும், மட்டுறுத்துனர்களோடு முரண்படுவதும் வழமைதானே... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Quote:அதுமட்டுமல்ல மட்டுறுத்தினர்கள் என்பவர்களும் கள உறுப்பினர்களே....!

யாராவது இல்லை என்று சொன்னார்களா? மட்டுறுத்துனர்கள் களஉறுப்பினர்கள் தான். ஆனால் கருத்தாளராக இருக்கவேண்டிய அவசியமில்லை.

Quote:அவர்கள் இங்கு எழுதப்படும் கருத்தை கண்காணிக்கலாம் ஆனால் கருத்தாளர்களைக் கண்காணிக்கும் தகுதி இருக்குமா என்பது சிந்திக்க வேண்டிய விடயம்....! அப்படி எண்ணுவதும் தவறு....!
கருத்துக்களையும், கருத்துக்களத்தில் கருத்தாளர்களின் செயற்பாட்டையும் கண்காணிக்கலாம். தகுதியில்லா மட்டுறுத்துனர்கள் இருக்கின்ற களத்தில் அறிவாளிகள் கருத்தெழுதுவதென்பது கஸ்ரமான விடயம் தான். என்ன செய்வது குருவிகள். Cry உங்களிற்கு <b>தகுதியான</b> மட்டுறுத்துனர் கிடைக்கவேண்டுமென்று ஆசைப்படுகின்றேன். அதுவரை தகதியில்லாதவர்களை தகுதியுள்ளவர்களாக்கு முயற்சித்து உங்கள் திறமையைக் காட்டு ங் கோ.


Reply


Messages In This Thread
[No subject] - by Eelavan - 06-04-2004, 01:17 PM
[No subject] - by இளைஞன் - 06-04-2004, 02:12 PM
[No subject] - by kuruvikal - 06-04-2004, 02:40 PM
[No subject] - by இளைஞன் - 06-04-2004, 02:58 PM
[No subject] - by Mathivathanan - 06-04-2004, 03:20 PM
[No subject] - by kuruvikal - 06-04-2004, 04:57 PM
[No subject] - by இளைஞன் - 06-05-2004, 12:06 AM
[No subject] - by kuruvikal - 06-05-2004, 12:40 AM
[No subject] - by vasisutha - 06-05-2004, 03:07 AM
[No subject] - by tamilini - 06-05-2004, 12:00 PM
[No subject] - by kuruvikal - 06-05-2004, 12:10 PM
[No subject] - by vasisutha - 06-05-2004, 08:53 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)