06-04-2004, 01:17 PM
இந்தக் கருத்துத் திசை பற்றிப் பேசும் போது நீண்ட நாட்களுக்கு முன்னர் BBC ஒரு கட்டுரையிலிருந்து பிரதி செய்து கொண்டுவந்து போட்ட ஒரு கருத்து தான் ஞபகம் வருகிறது.
இணைய அரட்டை மற்றும் கருத்துக்களங்கள் வேலையற்றவர்கள் கூடியிருந்து புலம்பும் இடமாக மாறி வருகிறதா என்ற கேள்வியுடன்
ஒரு கருத்துக்களத்தை எடுத்தால் அங்கு ஒருவர் தமிழைச் செம்மொழியாக்குவது பற்றி விவாதம் ஆரம்பிப்பார் அது அப்படிச் சுற்றி இப்படிச் சுற்றி திரைப்பட நாயகிகளில் வந்து நிற்கும் கடைசியில் தலைப்பு ஒன்றாக இருக்க இன்னொரு கருத்துக்காக சிலர் அடிபட்டுக்கொண்டிருப்பர் ஆக மொத்தத்தில் தமிழைப் பற்றி விவாதிப்பதற்கு ஆளிருக்காது என்ற சாரப்பட அந்த கட்டுரை இருந்தது.
எனக்கென்னவோ நாமும் அதனைத் தான் செய்து கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகின்றது

\" \"