07-08-2003, 05:16 PM
GMathivathanan Wrote:[quote=sethu]தாத்தா.அடே.. அடே.. நீங்கள்.. செய்துபோட்டு.. மற்றவங்களைச்.. சாட்டுறியள்.. அதுகூட.. ஏதொ.. அவன்ரை.. பெட்டையை.. இவன்து}க்கிக்கொண்டுவந்ததாலை.. தொடங்கினதாச்.. சொன்னாங்கள்.. எனக்கும் அதுகளுக்கும்.. தெடர்பில்லை.. எனக்கு.. அகிம்சை.. அரசியல்தான்.. தெரியும்..நான்.. அகிம்சைதான்..
நீங்கள்....இந்தியாவிற்கு .....கொண்ட நடுறோட்டில் ..............விட்டது........எத்தனை........கொள்ளை அடித்தது எத்தனை................காட்டிக்கொடுத்தது...........எத்தனை.....கொலைசெய்தது...............எத்தனை.........கற்பளித்தது........எத்தனை.........ஆட்கடத்தல் எத்தனை.............
சுரதா/suratha Wrote:மதி உங்களுக்கு பதில் சொன்னாலும் பதில் சரியென சொல்லமாட்டீர்கள்..பிறகு சொல்லியென்ன..விட்டென்ன....அட.. பதில்.. எழுத.. சிவப்பிலை.. தணிக்கை.. செய்துபோட்டு.. கதை விடுறான்..
உங்களுக்கு தெரிந்தது கேள்வி மட்டும்..
GMathivathanan Wrote:75000, 10.000, 500000, 140000, 15000, 5000, 5000, 400, 2000000, 500, 31500, 2000.. ஒப்பீட்டளவிலை.. 83க்கு முதல்.. எனக்குத் தெரிய.. ஒண்டுமில்லை.. இவங்களுக்கு.. செய்யிதயும் செய்துபோட்டு.. அவனிலை இவனிலை.. பழிபோட.. மாத்திரம்.. நல்லாத்.. தெரியுது.. நான் நான்.. எண்டு.. புத்தகத்திலை.. எழுதிறான்.. ஆடெய்.. உது பிழையே.. எண்டு.. கேக்க.. அவன்.. அவன்.. எண்டுறான்.. எங்கைபோய்.. முட்ட..<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

