06-03-2004, 11:52 PM
கடந்த 48 மணிநேரத்திற்குள் சிறீலங்காவில் நான்கு புகையிரதங்கள் தடம்புரண்டுள்ளன
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 04 யுூன் 2004, 2:02 ஈழம் ஸ
48 மணி நேரத்திற்குள் நான்கு புகையிரதங்கள் தடம் புரண்டதால், இதிலே ஏதும் சதிமுயற்சிகள் அல்லது நாசகாரசக்திகளின் கைவரிசை இருக்கலாமா என்பதை போக்குவரத்து அமைச்சு ஆராய்ந்து வருகிறது.
காலியிலிருந்து புறப்பட்ட புகையிரதமொன்று கோட்டையை அண்மித்த வேளையில் தடம் புரண்டது. வவுனியாவிலிருந்து மாத்தறையை நோக்கிப் பயணித்த 'ராஐரட்ட ரஐpனி" என்ற புகையிரதம் நேற்று தடம்புரண்டது. 'உடரட்ட மெனிக்கே" என்ற புகையிரதம் பதுளை-கொழும்பு பாதையிலும், இன்னுமொரு பொதியேற்றும் புகையிரதம் குருநாகலையிலிருந்து கொழும்புக்குச் செல்லும் பாதையில் அம்பபுசா பகுதியில் நேற்று முன்தினமும் தடம்புரண்டன.
இவை வெறும் விபத்துக்களே என்றும் இதிலே நாசகார சக்திகளின் சதியெதுவும் இல்லை என்றும் போக்குவரத்து அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும், இதுகுறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப் பணித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி : புதினம்