06-03-2004, 05:15 PM
Eelavan Wrote:அதாவது அமெரிக்கா ஒரு பக்கம் புத்தி சொல்லிக் கொண்டே இன்னொரு புறத்தில் விக்கும்.அதை தமிழன் ஊதினால் பிரச்சனை சிங்களவன் ஊதினால் காப்பாற்ற ஆளிருக்கும் காரணத்தால் பிரச்சனையில்லை அவர்கள் மொழியில் நியாயம் அப்படித் தானே தாத்தாமூன்றிலொருபங்கு தமிழர்கள் சிங்களப்பகுதியில் போயிருப்பதுவும் படித்துப் பட்டம் பெற்றவர்கள் அவர்கள் பகுதியில் நிரந்தரமாக குடியேறுவதும் எந்தத் தரப்பில் நியாயமென காட்டுகின்றதே.. எவர் உண்மையான நோயாளர் என்பதை படம்பிடித்து காட்டுகின்றதே.. சிகரட் பத்தவைத்து அந்த நெருப்பினால் தம்மக்களையே சுடும் இவர்களுக்கு.. நியாயம் எது அநியாயம் எது என தெரியாமல்போய்விட்டது..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

