06-03-2004, 04:35 PM
Eelavan Wrote:தாத்தா சங்கரி நல்லதொரு கருத்தைத் தான் சொல்லியிருக்கிறார் எனது விருப்பமும் ஏன் உங்கள் விருப்பம் கூட அவ்வாறே இருக்கலாம்உங்களது சங்கரிக்கெதிரான பிரச்சாரத்தையும் ஆயுதம் தூக்கமுடியாத சங்கரி (அப்படி சொல்லியிருந்தாரா தெரியவில்லை) என்னத்தை அர்த்தப்படுத்தி சொல்லியிருப்பார் என்று தீர்மானிப்பதையும் வாசகர்களிடம் விட்டுவிடுவோமே..
சங்கரிக்கு எந்த வெசாக் தினத்துடன் இந்த ஞானோபதேசம் கிடைத்தது
ஒரு மனித உயிரைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை ஆகாகா முன்னொரு தேர்தல் தினத்திலே தன் கட்சிக்காரர் பிறிதொரு கட்சிக்காரரால் தாக்கப்பட்டபோது அவர்களை பூண்டோடு அழிப்போம் என பொதுக்கூட்ட மேடையில் சபதமிட்ட சங்கரியா இது?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

