06-03-2004, 03:56 PM
Eelavan Wrote:அதைத் தானே செய்வார்கள்,சிகரெட் பெட்டியில் கூட புகைத்தல் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என எழுதித் தானே விற்கிறார்கள் அதுதானே ஜனநாயகம்அங்குதான் மேலதிக தமிழ் டாக்குத்தர்மார்.. ரீச்சர்மார்.. எஞ்சினியர்மார்.. விருப்பி வேலைசெய்கிறார்களே.. அதிலிருந்து அவர்களுக்குத் தெரியுமே.. சிங்களவர்கள் ஒருபொழுதும் குற்றம்சாட்டி நஸ்டஈட்டு வழக்கு போடமாட்டார்களென.. கவலையில்லையே..
சிங்களவன் சிகரெட் வாங்கினாலும் குடிச்சாலும் சும்மா இருக்கிறார்களே
Truth 'll prevail

