06-03-2004, 03:11 PM
நான் சொன்னது அப்பட்டமான சில உண்மைகளை அதற்காக பொய்தான் சொல்கிறேன் என்று அர்த்தமல்ல.உண்மைகளையும் பொய்யையும் இனங்கண்டு நடக்கக் கூடியவர் தான் சொல்லக் கூடியவை எவை சொல்ல முடியாதவை எவை எனப் பாகுபடுத்திச் சொல்லக் கூடியவர்
மற்றவர்களின் மொழி மீதான எனது நம்பிக்கையீனம் என்பது எனது பாதுகாப்பே அன்றி மற்றவர்களதோ எனதோ பலவீனமாகக் கருதவில்லை நீங்கள் சொல்வதையெல்லாம் நான் நம்ப வேண்டுமென்பது பாதுகாப்பா?பலவீனமா?சில வேளைகளில் நம்பாமலும் நம்புவது மாதிரிக் காட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது
அதனைத் தான் நம்ப நட நம்பி நடவாதே என்று சொல்வார்கள்
ஆகப்பெரிய பலவீனம் எது தெரியுமா குருவிகள் ?மற்றவர் பலத்தைக் குறைத்து மதிப்பிடுவது புறக்காரணிகளை மட்டும் வைத்து மற்றவர்களின் பலவீனத்தைப் பட்டியலிடுவது.இது இரண்டையும் நான் செய்யவில்லை அது தாத்த விடயமானாலும் சரி மற்றவர்களானாலும் சரி நான் எப்போதும் எதிராளியை என்னை விடக் கருத்தில் மேம்பட்டவராகவே பார்க்கிறேன்

\" \"