06-03-2004, 02:30 PM
உங்களை அணுவுக்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பால் மனிதனுக்கு மனிதனாகவும் அதல்லாதோருக்கு உம்மையிட்ட நிலையிலும் என்ற தத்துவ நிலையில் இருந்து இக்கேள்விக்குப் பதில் கூறுமாறு கேட்கவில்லை.
மனிதன் இனரீதியாகவும் மதரீதியாகவும் மற்றும் இட நிற பேதங்களாலும் பாகுபடுத்தப்பட்ட ஒரு நிலை தான் இப்போது காணப்படுகின்றது இந்நிலையில் இலங்கைத் தமிழனாகப் பிறப்பது துரதிர்ஷ்டம் என்று நீங்கள் உங்கள் கருத்தைச் சொன்னீர்களோ அல்லது பொதுவாக இலங்கைத் தமிழனாகப் பிறந்ததே துரதிர்ஷ்டம் என்று சொன்னீர்களோ என்பது எனக்குத் தெரியாது.
ஒன்றை இன்னொன்றாக உருவகித்து பதில் கூறுவது உங்களுக்குத் தெரியாதா என்ன மனிதனாக இருந்தே குருவிகளாக உங்களை உருவகித்துப் பதில் கூறவில்லையா அப்படிச் சொல்லுங்களேன் சிங்களவனாகப் பிறந்திருந்தால் அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா?

\" \"