07-08-2003, 01:48 PM
sethu Wrote:காங்கேசன்துறை சீமேந்து கூட்டுத்தாபன ஊழியர்கள் 160 பேருக்கு வேலைநீக்க கடிதம் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த பதின்மூன்று வருடங்களாக இந்நிறுவனம் உற்பத்தியில் ஈடுபடாதிருந்த போதும் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.உத்தியோகமில்லாச்.. சம்பளம்.. யோகம்முடிந்து.. உத்தியானதுபோலும்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

