06-03-2004, 01:48 PM
ஈழவன் உங்கள் மனதும் எங்கள் மனதும் வேறுபட்டதே...அதை எது கொண்டும் மாற்ற முடியாது....ஆனால் அதற்காக உங்களிடம் உள்ள உண்மையை நீங்கள் மறைத்தீர்கள் என்றால் அந்த உங்கள் உண்மைக்குள் ஒழிந்திருக்கும் பல பொய்களை நாம் காட்டக் கூடியதாக இருக்கும் அல்லது இருக்கலாம்....அதன் பின் உங்கள் உண்மையை நீங்களே சீர்தூக்கிப் பார்த்துக் கொள்ளலாம்.....! அதேபோல் மறுதலை நமக்கும் பொருந்தும்....! எங்களைப் பொறுத்தவரை இந்த விடயத்தில் உள்ளம் சொல்வதைத்தான் சொல்கிறோம்....மறைப்பதற்கு எம்மிடம் ஒன்றும் இல்லை....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அலசுவதின் மூலமே எதுவும் தூய்மை பெறும்....அது துணியாகிலும் சரி மனமாகினும் சரி....!
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அலசுவதின் மூலமே எதுவும் தூய்மை பெறும்....அது துணியாகிலும் சரி மனமாகினும் சரி....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

