06-03-2004, 01:36 PM
உண்மை அதனை ஒத்துக் கொள்கிறேன் ஆனால் 24 மணிநேர இடைவெளி என்பது தவறு நான் சொன்ன படம் நீங்கள் போட்ட எச்சரிக்கைப் படம்தான் மற்றைய குரங்குப் படத்தைச் சொல்லவில்லை ஒரே நேரத்தில் இருவரும் கருத்துகளை எழுதினோம்.அஜீவன் போட்ட படத்துக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் என்றறிய பழையவற்றைக் கொஞ்சம் புரட்ட வேண்டியிருந்தது அதற்குள் நீங்கள் சிவப்பு முக்கோணம் போட்டீர்கள் அதன் கருத்து தெரிந்ததால் இடையில் மாட்டினால் விபரீதம் என்று தோன்றியதால் எழுதியதை அழித்துவிட்டு ஐயோ ஐயையோ என்று போட்டேன்.தொடர்ந்து ஏதாவது சொல்லலாம் என்று பார்த்தால் நீங்களே அலி அது இது என்று ஏதோதோ சொன்னீர்கள் அதனால் விட்டுவிட்டேன்.
ஒம்போது என்று ஒருவரைச் சொல்லும் போது அதனை ரசிக்கும் அளவுக்கு நான் இன்னும் பக்குவப்படவில்லை குருவிகாள் என் உள்ளத்தை கேட்டேன் அது சொல்வதை எழுதினால் இது உங்களிருவருக்கும் இடையிலான கருத்துவேறுபாடாக இராமல் எனக்கும் உங்களுக்குமான மனவேறுபாடு ஆகிவிடும் ஆகவே நான் உள்ளத்தில் எழுந்ததை ஒழித்தே இதனை எழுதுகின்றேன்.

\" \"