06-03-2004, 01:05 PM
ஈழவன் எழுதியது Wrote:இதே நேர்மையுடன் நான் அஜீவன் போட்ட படத்துக்கு கண்டனம் சொலியிருப்பேன் நீங்கள் அவசரப்பட்டு அடுத்த படம் போடாமல் விட்டிருந்தால்...
அப்படி என்று நீங்கள் கூறினாலும் அது நீங்கள் தற்போது எடுத்த முடிவென்பது தெளிவு காரணம்...குறிப்பிட்ட 9 படம் போட்ட பின்னர் நாம் ஒரு சிவப்பு எச்சரிக்கைப் படம் போட்டோம்...அதையும் பொருட்படுத்தாமல் 24 மணிநேரங்கள் அதைக் கண்டிக்காமல் கருத்தெழுதியவர்களில் நீங்களும் ஒருவர்... இதோ ஆதாரம்.... http://www.yarl.com/forum/viewtopic.php?t=...der=asc&start=0 இதன் மூலம் நீங்களும் அந்தப் படம் போட்டத்தை அந்த நேரத்தில் கண்டிக்க வேண்டும் என்று தோன்றாமல் ரசித்தீர்கள் என்பதே உண்மை...உங்கள் உள்ளத்தை கேளுங்கள் அது உண்மை சொல்லும்.....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

