06-03-2004, 11:13 AM
Eelavan Wrote:எந்தச் சுடலைமாடன் செய்தான் என்று நிர்ணயிப்பதை வாசகர்களிடம் விட்டுவிடுவோமே..Mathivathanan Wrote:[quote=Eelavan]சுட்டுப் போட்டுவிட்டுப் போன சுடலைமாடன்கள் எங்காவது ஒளிந்திருந்து தூக்க வருபவர்களையும் சுட்டாலும் என்ற பயத்தில் யாரும் போயிருக்கமாட்டார்கள்.பிரேமதாசா கூட குண்டுவெடிப்பில் தனது கோட்டையிலேயே நீண்டநேரமாகக் கிடந்தவர் தான் அவரது செல்வாக்கு அவ்வளவா?அதே சுடலைமாடன்கள்தான் துக்கம் கொண்டாடி பெரிசா செத்தவீடும் செய்யிறாங்களோ யார் கண்டது.. தோழமை கொண்டாடிப்போட்டு கொல்லுறதுதான் சுடலைமாடன்களுக்கு கைவந்த கலையாச்சே.
இதே கதைதான் அந்த மட்டக்களப்பு மாமனிதன் விடயத்திலும் நடந்தது என்று சொல்லவருகிறீர்களா?
Truth 'll prevail

