06-03-2004, 07:01 AM
நன்றி குருவிகாள் நீண்டதொரு விளக்கத்திற்கு
சிறியதொரு உதாரணம் ஒருவன் மனைவியைக் கொலை செய்துவிட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறான் அவன் தனக்கு ஏற்பாடு செய்தது பிரபல வக்கீல் பேரும் புகழும் பெற்றவர்.எதிராக அரசாங்கத் தரப்பால் ஏற்பாடு செய்யப்பட்டவர் அவ்வளவு பேரும் புகழும் இல்லாவிட்டாலும் திறமை மிக்கவர் சாட்சிகளை அடுக்கி சாதுரியமாக வாதிடுகிறார்
இப்போது சொல்லுங்கள்
நீதிபதி யாருக்குச் சாதகமாக தீர்ப்புச் சொல்வார்
பேரும் புகழும் பெற்றவர் பிரபலமானவர் ஒரு நாளைக்குத் தனக்கு உதவியாக இருப்பார் என்று குற்றவாளிக்கு ஆதரவாகவா?
அல்லது தான் கைநீட்டிச் சம்பளம் வாங்கும் அரசாங்க வக்கீல் என்பதற்காக அவருக்கு சாதகமாகவா?
அல்லது தனது பதவிக்குப் பொருத்தமாக இருபக்கமும் விசாரித்து நீங்கள் சொன்னீர்களே நடுவு நிலமை என்று அதன் படியா?
இங்கு ஒன்றைக் கருத்தில் கொள்ளுங்கள் நீதிபதிக்கு குற்றவாளியினதோ எதிராளியினதோ அடிமுடி குலம் கோத்திரம் விசாரிக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை அவர் விசாரிப்பது சாட்சியங்களையும் நிகழ்வுகளையும் மட்டுமே
இதையே நீங்கள் எனக்கும் சேர்த்துச் சொல்லியிருந்தால் மன்னிக்கவும் அஜீவனுக்கோ அல்லது நீங்கள் சொல்லும் எழுத்தாளர்களுக்கோ நான் எந்தவிதத்திலும் குறைந்தவன் இல்லை எனவே அவர்களுக்கு சாதகமாக எழுதி அவர்களின் தயவு பெற வேண்டிய அவசியம் எனக்கில்லை.ஒரு நட்பு அவ்வளவே
இதே நேர்மையுடன் நான் அஜீவன் போட்ட படத்துக்கு கண்டனம் சொலியிருப்பேன் நீங்கள் அவசரப்பட்டு அடுத்த படம் போடாமல் விட்டிருந்தால்...

\" \"