06-02-2004, 06:50 PM
kuruvikal Wrote:tamilini Wrote:குருவிகள் அவ்வாறு தனிப்பட்ட ரீதியில் பிறரால் நோகடிக்கப்பட்டிருந்தால் அதற்கு வருந்துகிறேன்.
யாரோ செய்த செய்யும் தவறுகளுக்காக நீங்கள் ஏன் வருந்த வேண்டும்....! அப்போ அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு....????! அப்படி என்று கேள்வி எழுவதும் இயல்பாகிறது....!
என்றாலும் மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்காக வருந்தும் அளவுக்கு ஒரு மனிதனாகிலும் இக்களத்தில் இருக்கிறான் என்பதில் திருப்தி....குறிப்பாக ஆலவட்டம் பிடிச்சு விசிறி அடிச்சு வேதம் ஓதாம.....நடுநிலையாக நின்று.....!
:twisted: :roll: :?: :twisted:
குருவி மற்றவர்களுடன் சேர்ந்து யாரையும் நோகடிக்க வேண்டிய அவசியம் என்க்கு கிடையாது. இங்கு ஆக்கங்களை எழுதுபவர்கள் யார் என்று எனக்கு தெரியாது. அவர்களுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. இங்கு அக்கங்கள் எழுதுவதற்கே நேரம் கிடைப்பதில்லை அப்படியிருந்தும் இங்கு வருவது நாலுவார்த்தை தமிழில் வாசிக்க மட்டுமே!
"என்றாலும் மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்காக வருந்தும் அளவுக்கு ஒரு மனிதனாகிலும் இக்களத்தில் இருக்கிறான்."
கடைசியில் றான் என்று முடித்துவிட்டீர்களா? றாள்........
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

