06-02-2004, 04:50 PM
Eelavan Wrote:குருவிகாள் இந்த வரிகளுக்கும் பயங்கரவாதத்தை ஒருபுறம் வளர்த்துவிட்டுக் கொண்டே பயங்கரவாதத்திற்கெதிராகப் போரும் புரிந்துவரும் அமஎரிக்காவின் செயலுக்கும் ஏதாவது தொடர்பு இல்லைத் தானே
kuruvikal Wrote:வெறும் வார்த்தைகள் வேண்டாம்...நீங்கள் கண்ட கேட்ட அல்லது அனுபவித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்...அதுவே வார்த்தைகளால் வரினும் கூடிய அளவு தாக்கத்தை உண்டு பண்ணும்....!
"புகைத்தல் மரணத்தை விளைவிக்கும்\" என்றிருந்தும் யாரும் புகைப்பிடிக்க மறுக்கின்றனரா...????! அதனால்தான் இப்போ புதிய முறையில் புகைப்பிடித்தலால் பாதிப்படைந்த சுவாசப்பையை அல்லது அங்கங்களை சிகரெட் பெட்டிகளில் போட வலியுறுத்துகிறார்கள்.....காரணம்...மற்றவர்கள் தெரிந்தோ தெரியாமலோ அனுபவித்தவற்றை எதிர்காலத்துக்குப் பாடமாக்கும் முயற்சி....!
நிஜங்கள் எப்போதுமே கொஞ்சம் தாக்கம் கூடியவைதான்....! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->