07-08-2003, 01:19 PM
நோர்வேக்கு புலிகளை பொருளாதார hPதியாகவோ, அரசியல் hPதியாகவோ கட்டுப்படுத்தும் ஆற்றல் எதுவும் இல்லை. இதனால் புலிகளை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவரும் சக்தி நோர்வேக்கு இல்லை. இவ்வாறு ஜப்பானிய து}துவரக அதிகாரிகள் கருதுவதாக சென்னையிலுள்ள ஈஎன்டிஎல்எப் எண்ற தேசத்துரொக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்படுகையில் ஜப்பானின் பொருளாதார பலம் காரணமாக புலிகளை வழிக்கு கொண்டு வரலாம் என்று ஜப்பான் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜப்பானின் அனுசரணையுடன் கிளிநொச்சியில் 200 கட்டில்களைக் கொண்ட பாரிய நவீன வைத்தியசாலை 125 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது
இதேவேளை சென்னையில் தமிழ் அரசியல் கட்சி ஒன்றுடன் ஜப்பானிய து}துவரக அதிகாரிகள் இலங்கைப் பிரச்சினை குறித்த அரசியல் பேச்சுக்களில் ஈடுபட்டது குறித்து புதுடில்லி ஆச்சரியம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.ஆனதல் இந்திய அரசின் அடிவருடிகள் தொடர்ந்தும் காட்டிக்கொடுத்துவருவதுடன் அவர்கள்முலமாக சமாதானத்தைசீர்குலைக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிண்றனர் இதன் ஒரு செயற்பாடே டமில் வானொலியின் தோற்றம்.