06-02-2004, 03:37 PM
tamilini Wrote:குருவிகள் அவ்வாறு தனிப்பட்ட ரீதியில் பிறரால் நோகடிக்கப்பட்டிருந்தால் அதற்கு வருந்துகிறேன்.
யாரோ செய்த செய்யும் தவறுகளுக்காக நீங்கள் ஏன் வருந்த வேண்டும்....! அப்போ அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு....????! அப்படி என்று கேள்வி எழுவதும் இயல்பாகிறது....!
என்றாலும் மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்காக வருந்தும் அளவுக்கு ஒரு மனிதனாகிலும் இக்களத்தில் இருக்கிறான் என்பதில் திருப்தி....குறிப்பாக ஆலவட்டம் பிடிச்சு விசிறி அடிச்சு வேதம் ஓதாம.....நடுநிலையாக நின்று.....!
:twisted: :roll: :?: :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

