06-02-2004, 02:59 PM
இந்தியாவின் இலங்கைக் கொள்கையில் தென்படும் தமிழர் சார்பு நகர்வுகள்
தமிழர்களினதும் மத ரீதியான சிறுபான்மையினரதும் நியாயப10ர்வமான அபிலாiர்களை நிறைவேற்றக் கூýடிýய சமாதான பேச்சுக்களை புதிய அரசு ஆதரிக்கிறது
இலங்கையின் ஐக்கியம், ஆட்புல ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பேணிப் பாதுகாப்பதற்காக கொழும்புக்கு அரசியல் மற்றும் கள உதவிகளைப் புதுடிýல்லி தொடர்ந்து வழங்கக்கூýடும் என்றாலும் இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கை தமிழர் சார்பாக மாற்றம் பெறும் தன்மை காணப்படுகின்றது.
காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முற்போக்கு முன்னணி அரசாங்கத்தின் பொது நிகழ்ச்சித் திட்டம் இந்திய புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜே.என்.தீக்ர்pத் விடுத்திருக்கும் அண்மைய அறிக்கைகள், இந்திய உயர்ஸ்தானிகர் நிருபம் சென், இந்திய அரசின் புதிய புலனாய்வுத்துறை ஆலோசகர் நாராயணன் ஆகியோரின் அண்மைய கருத்துக்கள் இந்தியாவின் இலங்கைத் தொடர்பான கொள்கை தமிழ் மக்களுக்கு ஆதரவானதாக வெளிப்படுந் தன்மையைக் காட்டுகின்றன.
இந்த விடயங்களுடன் எதிர்வரும் மாதங்களில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தொடர்பாக, அதிகளவில் டிýல்லி கவனஞ் செலுத்தும் தன்மை ஏற்படக்கூýடுமென்று காணப்படலாம். விடுதலைப் புஙிகளுடன் உத்தியோகப10ர்வ தொடர்பாடல் இல்லாவிடிýனும் அரசியல் ரீதியாக இனப்பிரச்சினை விடயத்தில் டிýல்லி அதிகளவு கரிசனை செலுத்தக் கூýடும்.
ஒன்றுபட்ட இலங்கை என்ற கட்டமைப்புக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இறுதித் தீர்வைக் காணுமாறு விடுதலைப் புலிகளையும், இலங்கை அரசாங்கத்தையும் இராஜதந்திர, அரசியல் ரீதியாகத் தூண்டும் முயற்சியை இந்தியா அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. 2002 ஏப்ரல் 18 இல் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் தீக்ர்pத் கட்டுரையொன்றை எழுதியுள்ளார். அதில், தமிழ் மக்களின் அபிலாiர்களுக்குப் பொருத்தமான பதிலைக் கொழும்பு அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமென ஜனநாயக முற்போக்கு முன்னணி அரசாங்கம் கொழும்புக்கு சிபாரிசு செய்யக்கூýடுமென்று தெரிவித்திருந்தார்.
புதுடிýல்லியில் தற்போதுள்ள அரசியல் கட்டமைப்புத் தொடர்பாக முதலில் நாம் கவனத்தில் எடுப்போம். இந்திய மத்திய அரசில் இலங்கைத் தமிழருக்குச் சார்பான கட்சிகள் தற்போது அங்கம் வகிக்கின்றன. தி.மு.க., ம.தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி போன்ற கட்சிகள் அசாதாரணமான முறையில் செல்வாக்குச் செலுத்தும் நிலையிலுள்ளன. இது, இந்திய மத்திய அரசாங்கத்தின் வரலாற்றில் முதற்தடவையாக இடம்பெற்றிருக்கும் அம்சமாகும். இவை முன்னர் ஜனதாதளம் தலைமையிலான ஐக்கிய முன்னணியிலும், பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி அரசாங்கத்திலும் அங்கம் வகித்த கட்சிகளாகும். ஆயினும், தற்போதுள்ளது போன்று எண்ணிக்கையளவில் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தி பெற்றனவாக அச்சமயம் இவை இருக்கவில்லை.
காங்கிரஸானது இலங்கைத் தமிழர்க்குச் சார்பான கட்சியல்ல என்பதை அதன் வெளிநாட்டுக் கொள்கையின் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்ட ஆவணமும் வெளிப்படுத்துகின்றது. இப்பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்ட ஆவணத்தில் இலங்கையைப் பற்றித் தனியாகக் குறிப்பிடவில்லை. கிட்டிýய அயல்நாடுகள் என்ற வரையறைக்குள் இலங்கை சேர்க்கப்பட்டுள்ளது. அந்த அயல் நாடுகளுடன் நட்புறவை விருத்தி செய்வதற்கு மிக அதிகபட்ச முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இனப்பிரச்சினை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
ஆனால், தி.மு.க., ம.தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சிகள், காங்கிரஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய கூýட்டணியானது இலங்கை தொடர்பாகவும் அதன் இனப்பிரச்சினை குறித்தும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறது. இனநெருக்கடிý தொடர்பாக தனக்கிருக்கும் விசேடமான கரிசனையை இம்முன்னணி வெளிப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முற்போக்கு முன்னணி அரசாங்கத்தின் குறைந்த பட்ச வேலைத்திட்டத்திலும் இலங்கை தொடர்பான ஆர்வம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாடு என்ற வரையறைக்குள் தமிழ் மக்களினதும், மத சிறுபான்மையினரதும் நியாயப10ர்வமான அபிலாiர்களை நிறைவேற்றுகின்ற சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஜனநாயக முற்போக்கு முன்னணி அரசாங்கம் ஆதரவளிக்குமென குறைந்த பட்ச நிகழ்ச்சித்திட்டம் கூýறுகிறது.
இது, கடந்த காலங்களிலிருந்தும் வேறுபட்ட நிலைப்பாடு என்பது தெளிவானது. இலங்கையிலுள்ள சகல சமூýகங்களும் ஏற்றுக் கொள்ளக்கூýடிýய தீர்வுக்கு இந்தியா ஆதரவளிக்குமென பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி அரசாங்கம் கூýறியிருந்தது. ராஜீவ் காந்தி காலத்தில் ஏனைய சமூýகங்களிலிருந்தும் தமிழ் சமூýகத்தை வேறுபடுத்தி குறிப்பிட்டு இந்தியாவின் நிலைப்பாடு அறிவிக்கப்பட்டு வந்தது. ஆனால், பாரதீய ஜனதா தலைமையிலான அரசாங்கம் அதனை மாற்றி, 'சகல சமூýகங்களும்" ஏற்றுக்கொள்ளக்கூýடிýய தீர்வு என மாற்றி உரைக்கப்பட்டது. ராஜீவ் ஆட்சியில் எந்தவொரு தீர்வும் தமிழரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக அமையவேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டது. பாரதீய ஜனதா அரசோ தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் உள்ளடங்கலாக சகல சமூýகங்களையும் உள்ளடக்கிய தீர்வு என அதன் கொள்கையை வெளியிட்டு வந்தது.
தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக குறைந்தளவு பொது நிகழ்ச்சித் திட்டத்தில் மீண்டும் தனது கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் அதேவேளை, முஸ்லிம்கள் தொடர்பாகவும் ஜனநாயக முற்போக்கு முன்னணி அரசாங்கம் வெளிப்படையாகக் கூýறாவிட்டாலும், அடையாளம் கண்டுகொண்டிýருக்கிறது. மத சிறுபான்மையினர் என்ற புதிய வரையறைக்குள் முஸ்லிம்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இலங்கை அரசியலில் பரிச்சயப்பட்ட எவருமே இனப்பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட இலங்கையிலுள்ள மதசிறுபான்மையினர் முஸ்லிம்களே என்பதை அறிந்து கொண்டிýருப்பர். டிýல்லியிலிருந்து வெளியாகும் அண்மைய அறிக்கைகளில் சமூýகங்கள் என்றே குறிப்பிடப்படுவதுண்டு. இப்போது முதற் தடவையாக 'மத சிறுபான்மையினர்" என்ற பதத்தைப் புதுடிýல்லி குறித்துள்ளது.
இது இலங்கை முஸ்லிம்களை முன்னொருபோதுமில்லாத வகையில் டிýல்லியோடு நெருங்க வைத்துள்ளது. தேசிய ஜனநாயக முன்னணி அரசாங்கம் முஸ்லிம்களையும் உள்ளடக்கிக் கொள்ள முயற்சித்தது. ஆயினும், (முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவ10ப் ஹக்கீம் உத்தியோக ப10ர்வமாக டிýல்லிக்கு விஜயம் செய்திருந்தார்) இப்போது முஸ்லிம்களுடனான உறவுக்கு சிறப்பாக கால்கோள் இடப்பட்டுள்ளது.
இந்தியா தெளிவாக எதனைச் செய்யப் போகிறது என்பது குறித்து புதிய அரசின் குறைந்த பச்ச நிகழ்ச்சித் திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., போன்றவை என்ன செய்ய விரும்புகின்றன என்பதிலும், வெளியுறவுக் கொள்கை ஆலோசகர்கள், புலனாய்வுத் துறை ஆலோசகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதிலுமே இந்திய அரசாங்கத்தின் கொள்கை தங்கியிருக்கின்றது.
ஜனநாயக முற்போக்கு முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தமிழருக்குச் சார்பான 3 கட்சிகளில் ம.தி.மு.க., இலங்கைத் தமிழர் விவகாரத்தில் அதிகம் அக்கறை கொண்ட கட்சியாகும். ம.தி.மு.க, பொதுச் செயலாளர் வை.கோ. ஏற்கனவே இவ்விடயம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றி இலங்கையின் சமாதான நடவடிýக்கைகளுக்கு நோர்வே தலைமையில் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு டிýல்லி உதவிபுரிய வேண்டுமென ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி படுகொலை உட்பட கடந்த கால கசப்பான அனுபவங்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த வை.கோ, இந்தியா போன்றதொரு நாடு கடந்தகாலக் கைதியாக ஒருபோதும் இருக்கமுடிýயாதெனக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் சமாதானத்தைக் கட்டிýயெழுப்ப இந்தியா ஆதரவான பங்களிப்பை வழங்கவேண்டுமெனவும், தமிழரது நியாயப10ர்வமான அபிலாiர்கள் நிறைவேற்றப்படுவதற்கு, உதவிபுரிய வேண்டுமெனவும் வலியுறுத்தியிருக்கிறார். அத்துடன், பொருத்தமான தருணத்தில் இவ்விவகாரம் குறித்து இந்திய அரசாங்கத்திடம் எடுத்துரைக்க இருப்பதாகவும் கூýறியுள்ளார். ம.தி.மு.க., ஜனநாயக முற்போக்கு முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்க இல்லையாயினும், ஜனநாயக முற்போக்கு முன்னணிக் கட்சியில் இடம்பெறுகிறது. தமிழர்களுக்குச் சார்பாக கடுமையான நடவடிýக்கையை எடுப்பதற்கு ம.தி.மு.க. முயன்றால் பாட்டாளி மக்கள் கட்சியும் தி.மு.க.வும் 'தமிழ்க்கட்சிகள்" என்ற ரீதியில் ம.தி.மு.க. வின் பாதையைத் தேர்ந்தெடுக்கக்கூýடும்.
அடுத்ததாக, வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் என்ற தீக்ர்pத்தை முதலில் எடுத்துக் கொள்வோம். அவர் 'இந்துஸ்தான் டைம்ஸ்"ஸின் மீனாட்சி ஐயருக்கு மே, 2 இல் பேட்டிýயொன்றை வழங்கியிருந்தார். பழைய நிலைப்பாட்டிýலிருந்து மாறியிருப்பதை அப்பேட்டிý தெளிவாக வெளிப்படுத்திவருகிறது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் பேச்சை மீண்டும் ஆரம்பிக்க இந்தியா ஆதரவளிக்க வேண்டும். அத்துடன், விடுதலைப் புலிகளையும் இலங்கையின் ஏனைய தமிழர்களையும் கருத்தொருமைப்பாட்டுக்கு வருமாறு தூண்டுவதற்கான விருப்பத்தையும் வெளிப்படுத்த வேண்டும். இலங்கையின் ஐக்கியம் ஆட்புல ஒருமைப்பாடு பாதிப்புறா வகையில் தமிழ்மக்களின் அபிலாiர்கள் நிறைவேற்றப்படுவனவான கருத்தொருமைப்பாடு ஏற்பட வேண்டும் என்று தீக்ர்pத் குறிப்பிட்டுள்ளார்.
கருத்தொருமைப்பாட்டை ஏற்றுக்கொள்ளுமாறு இந்தியா விடுதலைப் புலிகளைத் தூண்டுமாக இருந்தால் அந்த அமைப்புடன் இந்தியா தொடர்பை ஏற்படுத்தவேண்டும். ஆனால், இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பாக புலிகள் இருக்கையில் எவ்வாறு அவர்களுடன் தொடர்பாடலை மேற்கொள்ள முடிýயும்? இக்கேள்விக்குப் பதிலளித்த தீக்ர்pத் இந்தியாவிலுள்ள அரசியலமைப்பின் பிரிவுகள் இலங்கைக்குள்ளிருக்கும் புலிகளுடன் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை மூýலமான தீர்வுக்கு கொண்டுவர முயற்சிப்பதற்கு இத்தடையானது ஒரு பொருட்டாக அமையாது. இந்தியாவுக்குள் புலிகளின் நடவடிýக்கைகளுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.
1987 இல் மேற்கொள்ளப்பட்டது போன்று மீண்டுமொருமுறை இந்திய இராணுவத்தலையீடு இடம்பெறுமென்பதை தீக்ர்pத் நிராகரித்துள்ளார். இந்தியாவின் உதவி ஒத்தாசை அரசியல் ரீதியாக அமைதல் வேண்டும். தற்போதுள்ள நிலையில் எந்தவொரு இராணுவத் தலையீடும் புத்திசாலித்தனமானதல்ல. விடுதலைப்புலிகள் நேரடிýயாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் ஐக்கியத்துக்கும் அச்சுறுத்தலாக இருந்தாலோ, இந்தியாவுக்கெதிரான பயங்கரவாத நடவடிýக்கைகளில் ஈடுபட்டாலோ மாத்திரமே இராணுவத் தலையீடு இருக்கவேண்டுமென கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் நிருபம் சென் சில நாட்களுக்கு முன் கருத்துத் தெரிவிக்கையில் விடுதலைப்புலிகளுடன் இந்திய அரசாங்கம் தொடர்புகளைக் கொண்டிýராதபோதும், இந்திய பொதுத்துறை, தனியார் துறை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தமது பணிகளைச் சுதந்திரமாகச் செயற்பட முடிýயுமெனவும், அழைப்பு விடுத்தால் அவை தமது செயற்பாடுகளாக முழுமையாகச் செயற்படுமெனவும் தெரிவித்தார்.
இந்தக் கொள்கை வெற்றி பெற்றால் புதிய வழிகள் திறந்துவிடப்படும். புதிய தொடர்புகள் ஏற்படுத்தப்படும். வெறும் ஊடகங்கள் அடிýப்படையிலான பல கருத்துக்கள் மடிýந்துவிடும். சமாதான ஆர்வத்துக்கான ஒத்துழைப்பை மேற்கொள்வதற்கான வழி திறந்து விடப்படும்.
2003 ஆகஸ்ட் 24 இல் 'இந்துஸ்தான் டைம்ஸ்" ஸ_க்கு எழுதிய பத்திரிகை ஒன்றில் நோர்வே அனுசரணையுடனான சமாதான நடவடிýக்கைகள் விடுதலைப் புலிகள் தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற அந்தஸ்தை சர்வதேச ரீதியாக வழங்கியிருப்பதாக தீக்ர்pத் குறிப்பிட்டிýருந்தார். இதுவே அரசியல் யதார்த்தமென்றும் அவர் கருத்துத் தெரிவித்திருந்தார். எவ்வாறெனினும், குறிப்பிட்ட சில விடயங்களில் விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் கடும்போக்கைக் கடைப்பிடிýப்பார்கள் என்ற அச்சத்தையும் அவர் தெரிவித்திருந்தார். தனித் தமிழீழத்தை உருவாக்குதலே விடுதலைப் புலிகளின் அடிýப்படை நோக்கம் என்பது இந்தியாவையும் பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளையும் கவலைக் கொள்ள வைக்குமெனவும் அவர் கருத்துத் தெரிவித்திருந்தார். இன அடிýப்படையிலான சுதந்திர நாடொன்று அமைவது தெற்காசிய உபகண்டத்திலுள்ள மத்திய அரசுக்குரிய அதிகாரித்திலிருந்து விடுபட முயற்சிக்கும் சக்திகளுக்கு உந்து சக்தியை அளிப்பதாக அமையக்கூýடும். சர்வதேச சமூýகம் தனியான தமிழ்த் தேசம் உருவாவதை அங்கீகரிக்க மாட்டாதெனவும் தீக்ர்pத் தெரிவித்திருந்தார்.
இலங்கையின் சமாதான நடவடிýக்கைகளுக்கு உதவும் அதேவேளை, இலங்கை அரசாங்கத்தின் அரசியல் மற்றும் ஏனைய உதவிகள் மூýலம் இந்தியா வலுவடையச் செய்ய வேண்டுமெனவும் அதனால் வலுவான நிலையிலிருந்து புலிகளுடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தமுடிýயுமென தீக்ர்pத் ஏப்ரல் 18, 2002 'இந்தியன் எக்ஸ்பிரஸில்" கருத்துக் கூýறியுள்ளார்.
இந்திய அரசின் புதிய புலனாய்வுத் துறை ஆலோசகர் எம்.கே. நாராயணன் புலிகள் தொடர்பாக இந்தியா எவ்விதம் செயற்படவேண்டும் என்பது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். குமார் ரூýபசிங்கவின் 'சமாதான பேரம்" என்ற கட்டுரையில் (1998) புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்து அச்சமயம் ஓய்வு பெற்றிருந்த நாராயணன் வலுவான நிலையில் இருந்து கொண்டு அல்லாமல் புலிகளுடன் பேசுவது பலனளிக்காது. கடந்த கால நடவடிýக்கைகளிலிருந்து கற்றுக்கொண்ட அடிýப்படையான விடயம் இது. புலிகள் தமது கடுமையான நடவடிýக்கைளைப் பொருத்தமான முறையில் சீர் செய்யாவிட்டால் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் பங்களிப்பு வழங்குவதை இந்தியா ஏற்கும் சாத்தியமில்லையென நாராயணன் கூýறியுள்ளார்.
தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>