07-08-2003, 01:16 PM
காங்கேசன்துறை சீமேந்து கூட்டுத்தாபன ஊழியர்கள் 160 பேருக்கு வேலைநீக்க கடிதம் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த பதின்மூன்று வருடங்களாக இந்நிறுவனம் உற்பத்தியில் ஈடுபடாதிருந்த போதும் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

